தற்போது 'செய்யூர்' என்று அழைக்கப்படுகிறது. மதுராந்தகத்திற்குக் கிழக்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனத்திலிருந்தும் செல்லலாம்.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றான். தைப்பூசம், பங்குனி உத்தரம் போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. |